இந்த கூட்டனி பெரும்பான்மையோடு வந்தாலும் ஆட்சியமைப்பது சாத்தியம் தான் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் 2,3 நாட்களில் இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்
Governor Rajendra Vishwanath Arlekar said in an interview to a private media outlet that it is possible for this coalition to form a government even if it comes with a majority.
He also said that if a decision is not reached on this matter in 2-3 days, he will discuss the next steps.
.