தவெக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? – விதவிதமாக பரவும் தகவல்கள்.. குழப்பத்தில் மக்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக இரண்டாமிடமும், அதிமுக மூன்றாமிடமும் பெற்றது. இதில் திமுக எதிர்க்கட்சியாகவே தொடர விரும்புகிறது. அதேசமயம் தவெக ஆட்சியமைப்பதில் அக்கட்சி தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சேபனை இல்லை என சொன்னாலும் சக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியான நிலையில் 47 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட அதிமுக ஆட்சியமைக்க உரிமை கோரும் பட்சத்தில் அவர்களுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *