தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 95.2 சதவீத மாணாக்கர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், ஈரோடு மாவட்டம் 98.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் 98.05 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. According to the recently released Plus 2 exam results, a total of 95.2 percent students have passed. Out of this, Erode district has topped the list with a pass rate of 98.87 percent. It is followed by Sivaganga district with a pass rate of 98.05 percent.