சினிமா

பெண்கள் பயன்படுத்தும் S**X TOYS.. அந்த நாட்ல இந்த கூத்தெல்லாமா நடக்குது? தோலுரிக்கும் வெப்சீரிஸ்

பெர்லின்: ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் பாலியல் கலாச்சாரம் எந்தளவுக்கு வேரூன்றி கிடக்கிறது என்பதை கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான இருவரும் தோலுரித்துக் காட்டி வருகின்றனர். ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி என அவர்கள் வெளியிட்டுள்ள வெப்ஷோ நெட்பிளிக்ஸ் செம டிரெண்டாகி வருகிறது. காமெடியுடன் கலந்து வெளிநாடுகளில் நடக்கும் உண்மையான விஷயங்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கே சென்று வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.உலகளவில் இந்த ரியல் லைஃப் இடங்களில் நடக்கும் பலான விஷயங்களை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்து சிரித்தும் வருகின்றனர். இதுவரை 4 எபிசோடுகளில் என்ன என்ன விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டினர் என்று பார்த்தோம். தற்போது 5வது எபிசோடு குறித்து இங்கே அலசலாம் வாங்க..பாலியல் கலாச்சாரம்: உலகம் ஒவ்வொரு நொடியும் பல லட்ச உயிரினங்களை படைத்துக் கொண்டே தான் இருக்கிறது. புழு, பூச்சியில் இருந்து, பறவை, விலங்குகள் என பல உயிரினங்களும் பாலியல் தூண்டுதல் காரணமாக படைப்பின் சுழற்சியை நிற்க விடாமல் பல யுகங்களாக நடத்திக் கொண்டே இருக்கின்றன. இறப்புகள் சதவிகிதத்தை சரி செய்யும் அளவுக்கு பிறப்புகள் அதை சரிக்கட்டி வருகிறது. குழந்தை பிறப்பை தாண்டி மனிதர்களுக்கு இருக்கும் பாலியல் தேவைகள் என்ன என்ன? அதை எப்படி எல்லாம் உலகில் இருப்பவர்கள் பூர்த்தி செய்கின்றனர் என்பதை பற்றி நிறைய ஆராய்ச்சிகளும் டாக்குமென்ட்ரிகளும் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் கொரியாவை சேர்ந்த சுங் சி-க்யுங் மற்றும் ஷின் டோங்-யுப் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள பாலியல் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் வெப்ஷோவின் 5வது எபிசோடு குறித்து இங்கே பார்க்கலாம்.

மின்சார கணவர்: சம்சாரம் அது மின்சாரம், மின்சார கண்ணா, மின்சார கனவு என பல படங்களை பார்த்துள்ளோம். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான ஒரு மேட்டர். மின்சார கணவர் என 5வது எபிசோடுக்கு டைட்டிலே வைத்திருக்கின்றனர். Electric Husband என பெண்கள் விரும்பி வாங்கும் செக்ஸ் டாய்ஸ்கள் பற்றிய விஷயங்களைத் தான் இந்த 5வது எபிசோடில் இருவரும் விளக்கிக் காட்டியுள்ளனர். வித விதமான வைப்ரேட்டர்கள் மற்றும் ஒரு சாதாரண ஷவரில் பெண்களுக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்களையும் வைத்து உருவாக்கி பாஸ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என சொல்ல வைக்கின்றனர்.

உமனைசர்: womaniser என்றதுமே தப்பாக நினைத்து விட வேண்டாம். பெர்லினில் உள்ள மிக பிரபலமான பாலியல் சாதனங்களை விற்கு நிறுவனத்திற்குத்தான் இப்படியொரு பெயரை வைத்திருக்கின்றனர். ஏற்கனவே அங்கே வெளிப்படையாக ஆண்களும், பெண்களும், பாலின வேறுபாட்டை தாண்டியும் பல விதமாக காம லீலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதையும் தாண்டி பெண்களுக்குத் தேவையான வைப்ரேட்டர் உள்ளிட்ட சமாச்சாரங்களை விற்கும் நிறுவனத்தின் புதிய அறிமுகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக் கொண்டு அங்குள்ள பொருட்களை பற்றி செக்ஸ் எக்ஸ்பர்ட்டுகளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் விஷயங்கள் என 5வது எபிசோடு அதகளப்படுத்துகிறது. அடுத்த எபிசோடில் இதை விட ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கிறது. காத்திருங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button