SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்  தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பட்டியலை SDPI கட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் SDPI கட்சிக்கு 2 அல்லது 1 தொகுதியானது ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. wsdasfdasf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *