Blog
சிறப்பு ரெயில் சேவை மாற்றம்
கோவை–ஜெய்ப்பூர் சிறப்பு ரெயில் சில நாட்களுக்கு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
LPG பற்றாக்குறை கவலை
உடைத் தொழிற்துறைக்கு LPG வழங்கல் குறைவால் உற்பத்தி பாதிக்கப்படும் என தொழில் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
துணி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் துணி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது, கடந்த ஆண்டை விட வளர்ச்சி அதிகரித்துள்ளது.
DMK – MNM கூட்டணி பேச்சு
தேர்தலை முன்னிட்டு DMK மற்றும் கமல் ஹாசன் கட்சி இடையே கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது
தேர்தல் சூழல் சூடுபிடிப்பு
தமிழ்நாடு தேர்தலை முன்னிட்டு பிரதமர் விரைவில் கோவை அல்லது கன்னியாகுமரிக்கு வர வாய்ப்பு உள்ளது.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை புதிய நடைபாதை திட்டம்
வேளச்சேரி–தரமணி MRTS இணைக்கும் 3.2 கி.மீ நடைபாதை திட்டம் ரூ.14.4 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது.
போலீஸ் SI seniority list தடை
1995 முதல் தேர்வு செய்யப்பட்ட போலீஸ் SI-களின் seniority பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சட்டவிரோத ரிசார்ட்கள் மீது நடவடிக்கை
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் புலி காப்பகத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் பல ரிசார்ட்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்மரங்கள் நடுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.