கராத்தே பாபு

சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தமிழக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *