திமுக வெற்றிக்காக பாடுபடும் வசூல் ராஜாவாக மாறிவிட்டார் விஜய்: பாஜக விமர்சனம்

2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுக, ஆதவ் அர்ஜுனாவிடம் போட்ட ஒப்பந்தப்படி திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற மகிழ்ச்சியை எலக்சன் பார்ட்டி விருந்தாக கொண்டாடி மகிழ்ந்தார் விஜய்.

மிஷினரி அரசியல் செய்யும் விஜய், சமூக நீதியை புறக்கணித்து, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு, தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு செய்யும் துரோகத்தை வெற்றியாக கொண்டாடி, அரசியல் புரோக்கர் வீட்டில் விருந்து சாப்பிட்டதை வரலாறு மன்னிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *