லெஜண்ட் சரவணனின் புதிய படத்தின் முதல் Title Glimpse

லெஜண்ட் சரவணன்

தமிழகத்தில் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் லெஜண்ட் சரவணன்.

தொழிலதிபர்கள் தங்களது கடை விளம்பரங்களில் நடிகைகளை தான் நடிக்க வைப்பார்கள், ஆனால் தனது கடை விளம்பரங்களில் இவரே நடிக்க களமிறங்கினார், மக்களிடம் வரவேற்பும் பெற்றார்.

இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வர கடந்த 2022ம் ஆண்டு தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றியடைய இப்போது லெஜண்ட் சரவணன் நடிப்பில் 2வது படம் தயாராகி வருகிறது.  https://youtu.be/PQzuMEk0-eY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *