இந்த மூன்று போன்களில் ஒப்பீட்டளவில் “மிகவும் திறமையான” எச்எம்டி 102 மாடல் ஆனது எம்பி3 பிளேயர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. எச்எம்டி 101 மாடலில் கேமரா ,எச்எம்டி 100 மாடலில் எம்பி3 பிளேயர் கூட இல்லை – இதன் பொருள் எச்எம்டி 100 மாடலில் மைக்ரோ எஸ்டி இல்லை, ஏனெனில் இதில் இன்டர்னல் ஸ்டோரேஜ் இல்லை என்று அர்த்தம்.