இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட புகழ் இயக்குனர் லெனின் பாரதி கோபமாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
“துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் @rajinikanth அவர்களே.. உங்கள் பெருதன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே..” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.