பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?Smallpox Prevention

  • பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல்
  • தன் சுத்தம், கைகளை அடிக்கடி கழுவுதல்.
  • இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல்.
  • நீர் சத்து மிகுந்த ஆகாரங்கள், சத்தான உணவு உண்ணுதல்
  • பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை, கிருமி நாசினி கொண்டு (அல்லது) சுடு தண்ணீரில் சுத்தம் செய்தல்.
  • நோய் அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும்.fsdfasdfasdfasdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *