படக்குழுவினருடன் ‘வித் லவ்’

இந்தப் படம்  பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான  நிலையில், இதன் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை நடிகர் ரஜினகாந்த் படக்குழுவினருடன் கண்டு களித்தார்.

நடிகர்கள் சசிகுமார், விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நடிகைகள் சிம்ரன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் சிறப்பு காட்சியை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *