திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகப் புகழ்பெற்ற ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *