தவெக – காங்கிரஸ்?

 

தவெக-வுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை விவரம் திமுக-வுக்கு எட்டியதை அடுத்தே அவசர அவசரமாக இன்று காங்கிரஸை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. இன்றைய கூட்டத்தில் தங்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடந்தால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கும். இல்லாவிட்டால் பனையூர் பக்கம் பகிரங்கமாகவே பார்வையைத் திருப்பிவிடும்” என்றனர்.dsdddd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *