👉 ஆட்சி மாறுது…
👉 முதல்வர் மாறுறார்…
👉 அமைச்சர்கள் மாறுறாங்க…
ஆனா…
❓ கடன் மட்டும் ஏன் மாறவே மாட்டேங்குது?
இது அரசியல்வாதிகளால் மட்டும் இல்லை…
அரசியல்வாதிகளோடு சேர்ந்து நடக்கும் அதிகாரிகளும் பிரச்சனையா?
• எந்த ஆட்சி வந்தாலும் ஒரே மாதிரி கையெழுத்து?
• “Yes Sir” கலாச்சார நிர்வாகம்?
• மாநில நலனுக்கா முடிவுகள்
இல்லை அதிகாரிகளின் பதவி பாதுகாப்புக்கா?
💰 வருவாய் எதுக்கு போகுது?
• வட்டி கட்ட
• பழைய கடன் அடைக்க
• புதிய கடன் எடுக்க
• மானியம்
• இலவசம்
இது வளர்ச்சியா?
அல்ல வாக்குக்கான இலவசஅரசியலா?
⚠️ உண்மையான நிர்வாக தைரியம் என்ன தெரியுமா?
தவறான கொள்கைக்கு எதிராக நிக்கறது!
“சார் இது மாநிலத்துக்கு பாதிப்பு”ன்னு சொல்லுறது!
ஆனா அது நடக்குதா?
தமிழ்நாடு வளரணும்…
கடனில் மூழ்கக்கூடாது…
அரசியலும் பொறுப்பு ஏற்கணும்.
நிர்வாகமும் பொறுப்பு ஏற்கணும்.
இல்லனா…
இந்த சுமை இறுதியில் யார்மேல விழும் தெரியுமா?
👉 சாதாரண மக்கள்மேல் தான்.
“ஆட்சி மாறினால் போதாது…
அமைப்பு அதிகாரிகளும் மாறணும்!”