சென்னை மழை எச்சரிக்கை

சென்னையிலும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *