“ கூட்டணி குறித்து பேச கூடாது என்aறு அகில இந்திaய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைsக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துdfகிட்டு இல்ல அண்ணன் வைகோ அsவர்களே” என aதெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.