சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.இருமலர்கள் சீரியல் மதியம் 2.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் மதியம் 3.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் கயல் – மருமகள் மஹாசங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *