என்னை அறிந்தால்
இயக்குநர் கவுதம் மேனன் – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார் அருண் விஜய்.
மொத்த வசூல்
இன்றுடன் இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், என்னை அறிந்தால் படம் 2015ஆம் ஆண்டு உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 95+ கோடி வசூல் செய்துள்ளது.