முதலில் பெங்களூரு அணி எளிதில் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தடுத்த சென்னை அணி, பின்னர் கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பையும் சிக்கலாக்கிய நிலையில், இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை தவிடுபொடியாக்கியிருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
மேலும், தொடர் சொதப்பல்களைச் சந்தித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட், தற்போது ஹாட்ரிக் அரைசதம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- பிரட்டனில் ஒருமாத காலத்திற்கு இரண்டாம் பொது முடக்கம்: பிற ஐரோப்பிய நாடுகளில் என்ன நிலை?
- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: 20 ஆண்டுகள் கடந்தும் தமிழகம் சிக்கலை சந்திப்பது ஏன்?
- ஒன்றரை வயது குழந்தை மீது சிகரெட்டால் சூடு வைத்த போலீஸ் அதிகாரி – என்ன நடந்தது?
0 Comments